Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தைகளின் வறண்ட தோலுக்கான 5 குறிப்புகள்..!

குழந்தைகளில் சிலர் வறண்ட சருமம் கொண்டிருக்கலாம். இதனால், அவர்களுக்கு அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதனால், குழந்தையின் வறண்ட சருமத்தை மாற்றி, ஈரப்பசை கொண்ட சருமமாக மாற்ற  பெற்றோர்கள் முயல வேண்டும். இதற்கு உதவும் வீட்டு வைத்திய முறைகள், வழிகள் பற்றி இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

1. குளிக்கும் நேரம்..!

குழந்தைகளை 10 அல்லது அதற்கும் குறைவான நிமிடங்கள் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும். குழந்தைகள் அதிக நேரம் குளிக்க நேர்ந்தால், அது அவர்களின் உடலிலிருந்து, எண்ணெய்ப்பசையை நீக்கி, வறட்சியை ஏற்படுத்திவிடும்..!

2. நீர்ச்சத்து..

குழந்தைகள் அதிகம் தண்ணீர் மற்றும் திரவ உணவுகள், பழச்சாறுகள் பருகுமாறு பார்த்துக் கொள்ளவும். இது அவர்கள் சருமத்தின் வறட்சியைக் குறைத்து, ஈரப்பதத்தை அளித்து, சருமம் மினுமினுப்பாக இருக்க உதவும்..!

3. ஈரப்பதம்..!

குழந்தைகளின் குளியலுக்கு பின்னர் அவர்கள் சருமம் வறண்டு விடாமல் இருக்க, ஈரப்பதம் பொருந்திய லோஷன் அல்லது பவுடர் வகைகளை பயன்படுத்தவும். குழந்தைகளுக்கு இவ்வகை பொருட்களை பயன்படுத்துவதால், அவர்களின் சருமத்தின் வறட்சியை போக்கலாம்..

4. வெயில்..!

குழந்தைகளை வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை வெயிற்காலத்தில் வெளியில் அதிகம் அழைத்து அழைத்துச் செல்வதை தவிர்க்கவும்..

5. சோப் மற்றும் ஷாம்பு..!

குழந்தைகளுக்கு ஈரப்பதம் அளிக்கும் லேசான சோப்பு மற்றும் ஷாம்பு வகைகளை பயன்படுத்தவும். மேலும் குழந்தைகளின் வறண்ட சருமத்தை மிருதுவாக மாற்ற உதவும் சோப்பு வகைகளை பயன்படுத்துவது நலம் பயக்கும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon