Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளின் தொண்டை சார்ந்த பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு கிரௌப்ஸ் எனப்படும் தொண்டையைச் சுற்றிய வீக்கம் மற்றும் காற்றுக்குழல்களில் அடைப்பு என்ற பிரச்சனைகள் பிறந்த குழந்தையின் ஆரம்ப காலத்திலிருந்து அவர்கள் திடமான நோய் எதிர்ப்பு சக்தி பெறும் வரை ஏற்படலாம். இந்நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து கொள்ள சில அறிகுறிகள் உதவுகின்றன; அவை யாவை என இப்பதிப்பில் காணலாம்..!

1. இருமல்

இந்த தொண்டை வீக்கம் மற்றும் காற்றுக்குழல் அடைப்பு நோய்க்கான முக்கிய காரணம் இருமல்..! அதிக அல்லது வறட்டு இருமலால் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுகிறது..!

2. வறண்ட தொண்டை..

குழந்தைகளின் வறண்ட தொண்டை காரணமாகவும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.! இந்த பிரச்சனை காரணமாக தொண்டையில் ஏற்படும் வீக்கம் மிகவும் வலி மிகுந்ததாக இருக்கலாம்..!

3. கேட்க பொறுக்காத ஒலி..!

இந்த தொண்டை வீக்கத்தால், குழந்தைகள் மூச்சு விடுகையில் கேட்க பொறுக்காத ஒலி ஒன்று தோன்றும்..! இது குழந்தையின் பிரச்சனையை சரியாக காட்டும் மிகச்சரியான அறிகுறி..!

4. காய்ச்சல்..

குழந்தைக்கு விட்டு விட்டு காய்ச்சல் தோன்றினால், தொண்டை வீக்கமாக இருக்கலாம்; காய்ச்சல் மட்டுமே ஒரு முக்கிய அறிகுறி அல்ல; ஆனால், காய்ச்சலும் ஒரு அறிகுறியே!

5. குரல்..!

தொண்டை வீக்கத்தால், குழந்தையின் குரல் முற்றிலும் மாறுபட்டு ஒலிக்கலாம் அல்லது குழந்தை பேச முடியாத நிலை ஏற்படலாம், அதாவது பேசுவதில் சிரமங்கள் ஏற்படலாம்..! 

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon