Link copied!
Sign in / Sign up
11
Shares

குழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தாய்மொழியை நன்கு அறிந்திருப்பதோடு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி போன்ற உள்நாட்டு மொழிகளையும், அயல்நாட்டு மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளையும் சிறு வயது முதலே கற்றுத் தெரிந்திருந்தால், மிகவும் நல்லது.! ஏனெனில் இந்த மொழிகள் குழந்தையின் எதிர்காலத்தை பலப்படுத்தவதற்கான, பலமான அஸ்திவாரங்கள்..!

இப்படிப்பட்ட அஸ்திவாரங்கள் குழந்தையின் மனதில் பசுமரத்தாணி போல பதிய வேண்டியது மிக மிக அவசியம்..! அப்படி குழந்தைகளின் மனதில் பதிய வைக்க அவர்களைக் கவரும் பாடலோ, கதையோ, சம்பவமோ தேவை. மேற்கூறிய மொழிகளில் முதலில் ஆங்கிலப்புலமை மற்றும் ஆங்கிலத்தில் குழந்தையின் விருப்பத்தை உண்டாக்கும் ஒரு அழகிய பாடலைத் தான் இப்பதிப்பில் காண உள்ளோம்..! 

இந்த பாடலை குழந்தை தினமும் கேட்டால், குழந்தைக்கு ஆங்கில எழுத்துக்கள் மற்றும் அதன் உச்சரிப்புகள், அர்த்தங்கள் என அனைத்தும் தெரிந்துவிடும்..! அத்தகைய அதிக கருத்துக்கள் கொண்ட பாடலை கேட்க தயாரா, தோழியரே?! நீங்கள் கேட்டு, உங்கள் குழந்தையையும் கேட்கச்செய்து, குழந்தையை ஆங்கில அறிவாளியாக மாற்ற முன்வாருங்கள்..!!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon