Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தைகளை தூங்க வைக்க உதவும் கதைகள்..!

பெற்றோர்களே! குழந்தைகளை பத்து மாதம் தவமிருந்து பெற்று விட்டீர்கள்; இனி அவர்களை நன்றாக கவனித்து நல்ல மனிதாக மாற்ற வேண்டியது உங்கள் கடமையே! அப்படி ஒரு குழந்தை நல்ல மனிதராக வளர்வது பெற்றோர் வளர்ப்பிலேயே உள்ளது. குழந்தைகளின் சிறுபிராயம் முதலே நல்லது எது? கெட்டது எது? என கற்பித்து, கற்பித்தலில் தகுந்த விளக்கம் அளித்து, நற்கருத்துக்களை குழந்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி போதித்தல் வேண்டும்..! 

மேலும் குழந்தைகள் தூங்கும் போது அவர்களுக்கு கதை சொல்லி, தூங்க வைத்தால் அது அவர்களின் கற்பனா சக்தியை அதிகரித்து, அவர்களின் மனம் நீதிக்கருத்துக்கள் நிறைந்ததாய் காணப்படும். மேலும் குழந்தைகளின் பால்ய பருவத்திலேயே நல்ல கருத்துக்கள் கொண்ட பாடல்கள், கதைகள் என அனைத்தையும் வேண்டியது  பெற்றோரின் .கடமையாகும்..!

நீங்கள் குழந்தைகளின் கற்பனா சக்தியை அதிகரிக்க மற்றும் அவர்களை தூங்க வைக்க உதவும் கதைகள் குறித்து இந்தக் காணொளியில் பார்த்து அறியுங்கள்..! மேலும் மற்ற அன்னைகளுக்கு குழந்தை வளர்ப்பில் உதவிட பதிப்பை பரப்புங்கள்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon