Link copied!
Sign in / Sign up
32
Shares

குழந்தைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்

குழந்தைகள் நம் வாழ்வில் ஆனந்தத்தை அள்ளித்தர வந்த செல்வங்கள். அவர்களுடனான ஒவ்வொரு தருணமும் நம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். எனவே, அப்படிப்பட்ட தருணங்களை புகைப்படம் பிடித்து வைக்க வேண்டியது அவசியமாகும். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது, அந்த புகைப்படம் எடுத்த அழகான தருணங்களும், அதன் பின் நடந்த அற்புதமான நினைவுகளும் நினைவிற்கு வரும். இந்த புகைப்படங்கள் நமது வாழ்வின் மகிழ்ச்சியான நாட்களுக்கு நம்மை அழைத்து செல்ல கூடிய கால இயந்திரமாகும். இவை உங்கள் வாழ்வின் இனிமையான தருணங்களை சேமித்து வைக்கும் பெட்டகமாகும். இங்கு உங்கள் குழந்தைகளை கட்டாயம் எடுக்க வேண்டிய 13 புகைப்படம் பற்றி பார்க்கலாம்.

1 குழந்தை பிறந்த பின் முதல் முறை மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது

2 வித்தியாசமான படைப்பு திறனுடைய குடும்ப காட்சிகள்

3 குழந்தைகள் அல்லது குடும்பத்துடனான சுயபுகைப்படம் (selfie)

4 பாதங்கள்

5 குழந்தையின் உறக்கம்

6 முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள்

7 உடன்பிறந்தவர்களுடன் எடுக்கும் புகைப்படம்

8 அடர்ந்த அல்லது வித்தியாசமான தலை முடியுடன் கூடிய புகைப்படம்

9 தவழுதல்

10 முதல் முறை நடக்கும் போது

11 தாத்தா மற்றும் பாட்டியுடன்

12 முதல் முறை தானாக திட உணவு சாப்பிடும் போது

13 குழந்தைக்கு பிடித்தமான பொம்மைகளுடன்

Click here for the best in baby advice
What do you think?
50%
Wow!
50%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon