Link copied!
Sign in / Sign up
18
Shares

குழந்தைகள் உண்ணும் பிஸ்கெட் - வீட்டில் தயாரிப்பது எப்படி?

Video Credits: Tips and Tricks Facebook

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் சாப்பாடு சாப்பிடு என்று கூறினாலே காத தூரம் ஓடுகிறார்கள்; அவர்களின் மனமும் நாவின் சுவையும் கண்ணைக் கவரும், கருத்தை மழுங்கச் செய்யும் சிலபல ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளின் பக்கம் சென்றுவிட்டதே இதற்குக் காரணம்! எப்படி குழந்தைகளின் மனநிலையை மாற்றுவது என்று யோசிக்கிறீர்களா பெற்றோர்களே! 

குழந்தையின் மனநிலையை மாற்றுவது என்பது நல்ல செயல் அல்ல; ஆனால், குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவினையோ, நொறுக்குத்தீனியையோ சுகாதாரண முறையில், ஆரோக்கியமானதாக, மிகுந்த சுவை கொண்டதாக தயாரித்துக் கொடுத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்..! குழந்தைகளும் விரும்பி உண்பர், மேலும் அது குழந்தைகளின் நலத்திற்கும் நன்மை சேர்க்கும்..! 

மேலும் குழந்தைக்கான உணவினை உங்கள் கையால், செய்து அளிக்கும் போது ஏற்படும் ஆனந்தத்திற்கும், நிம்மதிக்கும் எல்லை தான் உண்டோ? குழந்தை நீங்கள் சமைத்த உணவினையோ நொறுக்குத்தீனியினையோ விரும்பி உண்டு "அம்மா சூப்பரா இருக்கு" என்று கூறும் போது கிடைக்கும் திருப்தியே தனி..!

அப்படிப்பட்ட அருமையான உணர்வை நீங்கள் பெற, குழந்தைக்கான உணவை சமைப்பது உதவும்..! அந்த உணவினை நீங்கள் சமைக்க இந்த பதிப்பு உங்களுக்கு உதவும்..!

பதிப்பினை படித்து, உணவினை சமைக்க கற்று, குழந்தையிடம் பாராட்டை பெறுங்கள் தோழியரே! மற்ற அன்னைகள் கற்க, பாராட்டு பெற இந்த பதிப்பினை பரப்புங்கள்..! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon