Link copied!
Sign in / Sign up
63
Shares

குழந்தை வளர்ப்பு : குழந்தையின் அறிவை வளர்க்க கூடிய 3 முக்கிய விளையாட்டுகள்

குழந்தைகள் அவர்களின் நாள் பொழுதை விளையாடி கழிக்கின்றன, ஆனால் அந்த நேரம் மிகவும் மதிப்புத்தக்கது. ஏன்னெனில் அப்பொழுதே அவர்கள் கற்றுக்கொள்ளவும் முடியும். முதல் ஆண்டு அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவ கூடிய நான்கு முக்கிய விஷயங்கள்.

1 ஞாபக ஷக்தி: அழுகும் குழந்தைகள், சிறிது நேரத்துக்குப் பின் தாய் அருகில் இருப்பதை உணர்ந்து அமைதி அடைவார்கள்.

2 இணக்கம் : சாப்பாடு ஊட்டுவதால், குழந்தை சிறப்பாக உணர்கிறது.

3 காரணம் மற்றும் விளைவு: குழந்தை தன்னை கீழே விழச் செய்யும் விஷயங்களை விட்டு விடும்.

4 கவனிப்பு காலம்: குழந்தை பழையப் பொருட்களை விட புதிய பொருட்களுடன் நிறைய நேரம் விளையாடுகின்றன.

குழந்தை வளர வளர புதிய விளையாட்டு பொருட்களை ஆராய விருப்புகின்றன, அது அவர்களின் சிறிய அறிவு தன்மையை தூண்டுகிறது.

குழந்தைகளின் அறிவாற்றல் / அறிவார்ந்த திறமைகளை தூண்டும் மூன்று முக்கிய விளையாட்டுகள்:

1 ஸ்டேக் பிளாக் அல்லது பிளாக் ப்ளே

பிளாக் ப்ளே, எல்லா வகையான உருவாக்கம், அறிவாற்றல், உடலாற்றல், சமூக-உணர்வு மற்றும் மொழி ஆகியவற்றை கற்க உதவுகிறது. குழந்தைகள் முதல் முதலில் ப்ளாக்கிற்கு அறிமுகம் ஆகும் பொழுது அதை எவ்வாறு பிடித்தல், எவ்வாறு உணர்தல், எவ்வளவு கனமானவை, என்ன என்ன வண்ணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்கின்றன. அது மட்டுமல்லாமல், அவர்களின் நம்பிக்கையையும் ப்ளாக் அதிகரிக்கிறது.

2 பசில் கிரியேஷன்

ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அக்குழந்தையைச் சுற்றி உள்ள உலகத்தை எவ்வாறு கையாளுகிறது என்பதையை பொறுத்தாததே. பசில் விளையாட்டு இந்த ஆற்றலை மேம்படுத்துகிறது. கை-கண் ஒருங்கிணைப்பு, சிக்கல் தீர்க்கும் திறன், நினைவகம் மற்றும் வடிவம் அடையாளம் ஆகிய திறமைகளை வளர்கிறது.

3 ஆக்ட்டிவிட்டி கார்டு அல்லது பிளாஷ் கார்டு

இந்த ஆக்ட்டிவிட்டி கார்டு குழந்தையின், அறிவாற்றல், மொழியாற்றல், இயக்க திறன், சுய மதிப்பு மற்றும் உணர்வு விழிப்புணர்வு ஆகியவற்றை வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு மேம்படுத்துகிறது. இதுமட்டுமின்றி மன திறனை அதிகரிக்க உதவுகிறது.

குழந்தை பழகிக் கொள்ள, அவர்களின் ஆர்வமும் அதிகரிக்கும். அவர்களால் கடினமான பசில்களையும், வெட்டுதல் மற்றும் தைத்தல் போன்ற எளிய செயல்களை செய்ய இயலும். விளையாட்டு மாவை அறிமுகப்படுத்துவதால், அவர்களின் கை இயக்கம் தூண்டல் அதிகரிக்கும். அதைமட்டுமின்றி அவர்களின் பாதுகாப்பையும் மனதில் கொள்ள வேண்டும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon