Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தை பிறந்த உடன் தந்தை செய்யும் செயல் : உங்கள் இதயத்தை உருக செய்யும் படங்கள்

குழந்தையை பெற்றெடுத்த பின் அனைத்து மகிமைகளும் அம்மாவை சென்றடைகின்றன. ஆனால், அதற்கான காரணமும் இருக்கிறது. அவர்கள் அந்த மகிமைகான ஆதாரத்தை கொண்டு பெருமையடைகிறார்கள். சில நேரத்தில் நம் கவனத்தை மாற்றி அப்பாவின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும்.

ஜோயைன் ஃப்ரைண்ட் என்பவர் ஒரு புகைப்படக் கலைஞர். இவர் குழந்தையின் புகைப்படங்களை பெற கனடியன் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அப்போது குழந்தையை பெற வலியில் துடித்து கொண்டிருந்த பெண், ஜோயைன் ஃப்ரைண்டிடம்  அவரது கேமராவை பின்புறம் திருப்பி, தனது கணவரை புகைபடமெடுக்க கூறினார். அது இறுதியில் மிகவும் அற்புதமாக இருந்தது. 

அந்த செயல் முறை மிகவும் வெற்றிகரமாக இருந்தது. பல குழந்தையையும், தாயையும் புகைப்படமெடுத்த ஜாய்டேன், ஒவ்வொரு தாயும் அவர்களின் குழந்தைப்பருவத்தில் இருந்து மாறுபட்டிருப்பதாகவும், குழந்தைகளும் அவர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதாகவும் கூறுகிறார். ஒவ்வொரு தாயின் பிரசவமும் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருப்பதாகவும், ஒவ்வொரு தந்தையின் உணர்வுகளும் அந்த சமயத்தில் வெவ்வேறு விதமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

சில நேரத்தில் தன் மனைவி வலியால் துடிக்கும் போது, தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என கவலை கொண்டு சிலர் உட்கார்ந்து கவலைப்படுவார்கள். சிலர் அழவும் துவங்கிவிடுவார்கள். சில நேரங்களில் அவர்கள் பயப்படாமலும், பயத்தை வெளிக்காட்டாமல் தங்களது துணைக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

உங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றிய சிந்தனையை தவிர வேறு எதுவும் உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

 

பெரும்பாலான புதிய தாய்மார்கள், தங்கள் கணவர் உடலில் இருந்து வெளியே வரும் குழந்தையை பார்க்க கஷ்டப்படுவார் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஜாய்டேன் கூறுகிறார், பெரும்பாலான அப்பாக்கள் உணர்வுகள் மூலம் காட்சிப்படுத்தி பார்க்கிறார்கள் என்று. 

Photo Courtesy : Cradled Creations

ஜாய்டேன் கூறுகிறார், பிரசவத்தின் போது கணவர் உடன் இருப்பதை மனைவிகள் விரும்புகிறார்கள் என்று. அவள் தன் தாயை விட்டு சென்றது மட்டுமல்லாமல், அவள் அப்பாவை சந்தித்தபோதும் படம் எடுத்திருக்கிறார். பின் அவளது அம்மாவின் பக்கம் கேமராவைத் திருப்பி படமெடுத்திருக்கிறாள்.

Photo Courtesy : Cradled Creations

குழந்தையின் தாய் அந்த குழந்தையை கையில் வாங்குவது, அவள் கண்களால் குழந்தையை படமெடுப்பது என அனைத்தையும் புகைப்படமெடுத்திருக்கிறார். திரும்ப கிடைக்காத அந்த அற்புதமான தருணங்களை புகைப்படமாக வைத்திருக்கிறார்கள். கருவறையில் இருந்து பூமிக்கு குழந்தை வந்த அந்த மகிழ்ச்சியான தருணம் அது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon