Link copied!
Sign in / Sign up
13
Shares

குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய ரைம்ஸ் பாடல்கள்..!

குழந்தைகளுக்கு எப்போதும் மிருங்களின் மீதும், இயற்கை காட்சிகளின் மீதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். சில குழந்தைகள் இயற்கை சூழலில், பொருட்களில், மிருகங்களுடன் என மிகவும் விரும்பி விளையாடுவார்கள்; சிலர் பயப்படவும், சிலர் துன்புறுத்தவும் செய்வார்கள். குழந்தைகள் பொதுவாக மிருங்கள் ஒலி எழுப்புவதை கேட்டால், அதே போல் அவர்களும் செய்ய முயற்சிப்பார்கள்; நாம் எப்போது கேட்டாலும் அதை செய்து காட்டுவார்கள்.

குழந்தைகளின் செய்கை நம்மை எப்போதும் மகிழ்விக்கும், குழந்தைகளின் இனிமையான குரலில் அழகிய பாடல்களை கூறுவார்கள். இங்கு குழந்தைகளுக்கு நீங்கள் காண்பித்தும், சொல்லிக் கொடுத்தும் கற்பிக்க வேண்டிய பாடலை பார்க்கலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon