Link copied!
Sign in / Sign up
4
Shares

குழந்தைகளுக்கான சிறந்த கதை: ஒரு பசுவின் கதை!

குழந்தைகள் பிறந்து முகங்களை அறிய தொடங்கிய காலத்தில் இருந்து, ரைம்ஸ் போன்ற பாடல்களை குழந்தைகளை கேட்க வைப்பது நல்லது. பின்னர், குழந்தை ஒரு வயதை எட்டி, பேசத் தொடங்கி, நீங்கள் சொல்லும் கதை, பாடல் போன்றவற்றை கேட்டு மகிழும் தருணம் வருகையில், நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையை குழந்தை எட்டியதும் குழந்தைகளுக்கு தினசரி கதைகள் மற்றும் உங்கள் சிறு வயது கதைகள் சொல்லி தூங்க வைப்பது சிறந்தது.

தூங்க வைக்க மட்டுமின்றி, சாப்பாடு ஊட்ட, குழந்தைகள் செய்யும் சிறு சிறு விஷயத்திலும், அவர்களுக்கு நல்ல கருத்துக்களை அளிக்கும் பாடல்கள், கதைகள் போன்றவற்றை கேட்க வைத்து, நற்பண்புகளை கற்றுக்கொடுப்பது தாய்மார்களின் கடமையாகும்.

இந்த வகையில், ஒவ்வொரு குழந்தையும் காண வேண்டிய, அறிய வேண்டிய கதையான, ஒரு பசுவின் கதை எனும் கதையை அழகான பாடல் தொனியில் கொண்டுள்ள ஒரு மிகச்சிறந்த காணொளியை இந்த பதிப்புடன் இணைத்துள்ளோம்! பார்த்து, கேட்டு குழந்தைக்கு கற்பித்து சிறந்த பெற்றோராகவும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon