Link copied!
Sign in / Sign up
3
Shares

கருவின் முதல் 10 வார வளர்ச்சியின் ஸ்கேன் படங்கள்..!

கர்ப்பகாலத்தில் குழந்தை கருவறையில் வளர்கையில், கருவானது ஆரோக்கியமாக தான் வளர்கிறதா? அதற்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பது போன்றவற்றையெல்லாம் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியலாம்; சரிசெய்யக்கூடிய குறைபாடாய் இருந்தால், அதைக் கருவறையிலேயே சரிசெய்து விடலாம். அப்படி கருவானது கருவறையில் இருக்கும் போது எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனையை வார வாரீயாக புகைப்படங்கள் வடிவில் இப்பதிப்பில் காணலாம்..!

4 வது வாரம்..

பெண்ணின் வயிற்றில் நிகழும் அற்புதத்தை, கண்ணால் காண முடியாத அதிசயத்தை நம்மால் இந்த படங்களில் கண்டு அறிய இயலும்; இப்படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இயற்கையின் அதிசயத்தை உணர்த்தும்.

5 வது வாரம்..

6 வது வாரம்..

7 வது வாரம்..

மேலும் உங்கள் சிசுவின் அசைவுகளை உணர்ந்து கொண்டே, அது எவ்வாறு அசைகிறது என்பதை உங்களால், படத்தில் காண இயலும்..!

8 வது வாரம்..

9 வது வாரம்..

10 வது வாரம்..

மேலும் குழந்தையின் வளர்ச்சி படங்களை அடுத்ததடுத்த பதிப்புகளில் நீங்கள் காணலாம்...!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon