Link copied!
Sign in / Sign up
5
Shares

கருவின் 11-20 வார கால வளர்ச்சி..!

கர்ப்பகாலத்தில் குழந்தை கருவறையில் வளர்கையில், கருவானது ஆரோக்கியமாக தான் வளர்கிறதா? அதற்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பது போன்றவற்றையெல்லாம் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியலாம்; சரிசெய்யக்கூடிய குறைபாடாய் இருந்தால், அதைக் கருவறையிலேயே சரிசெய்து விடலாம். அப்படி கருவானது கருவறையில் இருக்கும் போது எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனையை வார வாரீயாக புகைப்படங்கள் வடிவில் இப்பதிப்பில் காணலாம்..!

11வது வாரம்..

12வது வாரம்..

13வது வாரம்..

15வது வாரம்..

16வது வாரம்..

பெண்ணின் வயிற்றில் நிகழும் அற்புதத்தை, கண்ணால் காண முடியாத அதிசயத்தை நம்மால் இந்த படங்களில் கண்டு அறிய இயலும்; இப்படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இயற்கையின் அதிசயத்தை உணர்த்தும்.

17வது வாரம்..

18வது வாரம்..

19வது வாரம்..

20வது வாரம்..

மேலும் உங்கள் சிசுவின் அசைவுகளை உணர்ந்து கொண்டே, அது எவ்வாறு அசைகிறது என்பதை உங்களால், படத்தில் காண இயலும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon