Link copied!
Sign in / Sign up
85
Shares

கருசவ்வுப் பையுடன்(amniotic sac) பிறந்த குழந்தை - அற்புதமான வீடியோ

அம்மோனோடிக் சாக் என்பது உங்கள் குழந்தையைச் சுற்றி பாதுகாப்பளிக்கும் ஒரு அடுக்காகும். அவை கருப்பை உள்ளே பாதுகாக்கப்படுவதோடு அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் கொடுக்கிறது. மேலும், தாயிடமிருந்து வளர்த்து வரும் எதிர்மங்களின் தாக்குதல்களிருந்தும் குழந்தையை பாதுகாக்கிறது.

குழந்தை பிறக்கும் போது இந்த அம்மோனோடிக் சாக்கிலிருந்து வெளிவந்து விடும். ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில், பிரசவத்தின் போது தாயின் கருவறையில் இருந்து குழந்தை அம்மோனோடிக் சாக்குடன் வெளிவந்து விடுகிறது. இந்த வீடியோவில் இருப்பதை போல, அது குழந்தை பிரசவம் முடிந்து வெளிவந்த போது அமினோடிக் சாக் உடன் வந்து, குழந்தையை பாதுகாக்கிறது. 80,000-தில் ஒரு குழந்தை தான் இது போல், அமோனோடிக் சாக்குடன் பிறக்கிறது.!

குழந்தை உருவாகும் விதத்தின் கற்பனை காட்சியை நாம் பல முறை பார்த்திருப்போம். ஆனால், கருவில் குழந்தை எப்படி பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்கான சான்றாக உள்ளது இந்த வீடியோ. இது நாம் வாழ்நாளில் நடக்க கூடிய அற்புதங்களும் ஒன்று.

இதை பகிர்ந்தால் மற்ற அம்மாக்களும் இந்த அற்புதத்தை பார்ப்பார்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon