Link copied!
Sign in / Sign up
89
Shares

கருக்கலைப்பு செய்த பின் குழந்தையின் உயிர் துடிக்கும் வீடியோ

கருக்கலைப்பு செய்வதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. குழந்தை கருவில் உருவான உடன், பெற்றோர் வேண்டும் என தீர்மானித்தால் கணவன் மற்றும் மனைவி இருவரின் சம்மதத்தின் பெயரிலேயே செய்யப்படுகிறது. குழந்தை உருவான உடன் கருக்கலைப்பு செய்வதில் ஏதும் பிரச்சனை இருக்காது. ஆனால், குழந்தை வளர துவங்கிய பின் கருக்கலைப்பு செய்தால் அது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன் சட்டப்படி குற்றமாகும். அதே போல் குழந்தையின் பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வதும் குற்றமாக கருதப்படுகிறது.

கருக்கலைப்பு நல்லதா இல்லையா என்பது பற்றி பல விதமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே போல விமர்சனங்களும் இருக்க தான் செய்கின்றன. கருக்கலைப்பில் பல வழிமுறைகள் பின்பற்ற படுகின்றன. ஊசி செலுத்துதல், கருச்சிதைவு மாத்திரைகள் மற்றும் பல வழிகளில் கருக்கலைப்பு செய்கிறார்கள். ஆனால், ஒரு சிசு கருக்கலைப்பு செய்த பின் உயிருடன் துடிக்கும் காட்சி உலகையே திரும்பி பார்க்க செய்திருக்கிறது.

இந்த வீடியோ எங்கு, யாரால் எடுக்கப்பட்டது என்னும் தகவல்கள் சரிவர தெரியவில்லை. ஆனால், கருக்கலைப்பு செய்த பின்னும் குழந்தை துடித்து கொண்டிருக்கிறது. பெண்கள் எப்போதும் மிகவும் சாதுவானவர்களாக இருப்பார்கள். ஈ, எறும்புகளை கூட கொள்ள மாட்டார்கள். ஆனால், கருக்கலைப்பு என்னும் பெயரில் அவர்களின் சொந்த குழந்தையை அழித்துவிடுகிறீர்கள். கருக்கலைப்பு செய்த பின் குழந்தையின் துடிப்பை பாருங்கள். குழந்தை வேண்டாம் என்று எண்ணுபவர்கள் உருவாகாமல் தடுத்து விடுங்கள். கருவில் வளர்த்த பின் துடிக்க வைத்து கொல்லாதீர்கள். முடிந்த வரை கருக்கலைப்பை தவிர்க்க, உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon