Link copied!
Sign in / Sign up
15
Shares

கரு உருவாவதைக் காட்டும் ஸ்கேன் வீடியோக்கள்..!

கர்ப்பகாலத்தில் குழந்தை கருவறையில் வளர்கையில், கருவானது ஆரோக்கியமாக தான் வளர்கிறதா? அதற்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பது போன்றவற்றையெல்லாம் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியலாம்; சரிசெய்யக்கூடிய குறைபாடாய் இருந்தால், அதைக் கருவறையிலேயே சரிசெய்து விடலாம். அப்படி கருவானது கருவறையில் இருக்கும் போது எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனையை வீடியோ - காணொளி வடிவில் இப்பதிப்பில் காணலாம்..!

Video Credits: Window to Womb Essex Facebook Page

குழந்தை உருவான முதல் 6 வார கால ஸ்கேன் பரிசோதனை வீடியோக்கள், 23 வது வார கருவின் வளர்ச்சி மற்றும் MRI ஸ்கேன் பரிசோதனை வீடியோக்களை இந்த பதிப்பில் கண்டு கர்ப்பம் மற்றும் பிரசவத்தை கண்கூட காணச் செய்த தொழில்நுட்பத்தின் அருமையை போற்றுவோம்..!

Video Credits: Pretty 52 Facebook Page

பெண்ணின் வயிற்றில் நிகழும் அற்புதத்தை, கண்ணால் காண முடியாத அதிசயத்தை நம்மால் இந்த காணொளிகளில் கண்டு அறிய இயலும்; இவ்வீடியோக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இயற்கையின் அதிசயத்தை உணர்த்தும்.

Video Credits: Research on Medical Facebook Page

மேலும் உங்கள் சிசுவின் அசைவுகளை உணர்ந்து கொண்டே, அது எவ்வாறு அசைகிறது என்பதை உங்களால், திரையில் காண இயலும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon