Link copied!
Sign in / Sign up
11
Shares

கர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..!

நமக்கு என்ன தான் கர்ப்பகாலம் பற்றியும் கர்ப்ப கால உணவு முறைகள் பற்றியும் நன்றாக தெரிந்திருந்தாலும், நாம் தொடர்ந்து சில தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறோம். முதல் முறையாக தாயாகும் பெண்கள் மட்டுமில்லாமல், இரண்டாம் முறையாக தாயாகும் பெண்களும் சில தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் என்னென்ன தவறுகளை செய்கிறீர்கள் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon