Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் அம்மாக்களின் 16 நிலைகள்

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று நினைத்தால் உங்களுக்குள் பலவித எண்ணங்கள் தோன்றும். இந்த 16 நிலைகள் நீங்கள் கர்ப்பமான நாள்முதல் குழந்தை பிறக்கும் வரை ஏற்படக்கூடியதாகும்.

நிலை 1 : ஆச்சரியம், நான் கர்ப்பமா?


நிலை 2 : வீட்டிலேயே சோதித்து பார்த்தல்


நிலை 3 : மருத்துவரிடம் சென்று உறுதி செய்தல்

நிலை 4 : மருத்துவர் உறுதி செய்தவுடன் மனதில் பலவித எண்ணங்கள் தோன்றும். மகிழ்ச்சியில் துள்ளிகுதிப்பீர்கள்

நிலை 5 : இறுதியாக உங்களை சமாதானப்படுத்திக்கொண்டு சகஜ நிலைக்கு திரும்புதல்

நிலை 6 : கணவரிடம் சொல்ல முயற்சி பண்ணுதல்

நிலை 7 : உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சொல்லி வாழ்த்து பெறுதல்

நிலை 8 : குழந்தையின் இதயத்துடிப்பை முதல் முறை கேட்பது. மிகவும் பயமான மற்றும் அழகான தருணம் இது

நிலை 9 : முதல் முறை குழந்தை உதைப்பது

நிலை 10 : எந்நேரமும் சோர்வாயிருப்பது

நிலை 11 : உங்களுடைய இறுக்கமான தோலுக்கு விடைகொடுத்துவிட்டு இளகிய தோலை வரவேற்க தயாராகுங்கள். உங்கள் தோல் எப்பொழுதும் இப்படி இருக்கப்போவது இல்லை, விரைவில் அந்த சுவடுகள் சரியாகும்.

நிலை 12 : எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது. மேலும் சாப்பிட தோணும்

நிலை 13 : தொடர்ச்சியான வாயுத்தொல்லை

நிலை 14 : கழிவறை உங்களின் இரண்டாம் வீடாக மாறியிருக்கும். உங்கள் சிறுநீர்ப்பை எப்போதும் இயங்கி கொண்டே இருக்கும். ஆனால் மலதொல்லை இருக்காது. இந்த பென்குயின் போலல்லாமல், நீங்களாவது இலக்கை தாக்குங்கள்.

நிலை 15 : ஹார்மோன்களின் தொடர்ச்சியான செயல்பாட்டால் பைத்தியமாய் மாறியிருப்பார்கள்

நிலை 16 : இதைவிட வலிமிகுந்தது எதுவுமில்லை. உங்களின் அழகிய குழந்தை உங்கள் உலகத்திற்குள் நுழைவார்கள்

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon