கர்ப்ப இடமாற்றம் எதனால் ஏற்படுகிறது? எப்படி தடுப்பது?
கர்ப்ப இடமாற்றம் என்பது கருப்பையில் இருக்க வேண்டிய கருமுட்டையானது நகர்ந்து கருமுட்டை குழாய், வயிற்று குழி, கருப்பை வாயை அடைவதே ஆகும். இதனை குழாய் கர்ப்பம் என்றும் அழைப்பர். இந்த கர்ப்ப இடமாற்றம் என்பது 50 கர்ப்பிணிகளில் ஒருவருக்கே ஏற்படுகிறது.

கர்ப்ப இடமாற்றத்தால் என்ன நடக்கும்?
1. இந்த கருமுட்டை குழாய்க்கு கரு செல்வதால் முற்றிலும் முடங்கி போகிறது பிரசவ செயல்கள்.
2. ஏற்கனவே செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சையினாலும் கருமுட்டை நகர்ந்து இடம் மாறுகிறது.
3. இந்த குழாயில் சிக்கிய கரு முட்டையானது குழந்தையின் வடிவத்தை மாற்ற, பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் பிறக்கக்கூடும்.
கர்ப்ப இடமாற்றத்தின் அறிகுறிகள் என்ன?
1. குத்தல் போன்ற வலி வந்து...வந்து செல்லும். அப்படி என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.
2. பிறப்புறுப்பில் இரத்தம் வடிய, அது மாதவிடாயின் போது நீங்கள் கண்டதை விட குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும்.
3. இரைப்பை உணவுக்குழாய் உணர்தல் காணப்படும்.
4. தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் இருந்திடும்.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு காணப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்த்திடுங்கள்.
கர்ப்ப இடமாற்றம், குணப்படுத்துவது எப்படி?
1. மெதொடிரெக்ஸே ஒரு சிலருக்கு கொடுக்கப்பட, கர்ப்ப திசுக்களை அது உள் இழுத்துக்கொள்ளும். இதனால்,கருமுட்டை குழாய் பாதுகாப்புடன் மீட்கப்படும்.
2. ஒருவேளை குழாய் விரிவடைந்தாலோ அல்லது குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டாலோ, கசிவை நிறுத்த அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
3. மயக்க மருந்து தருவதன் மூலம் லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் இடம்பெயர்ந்த கர்ப்பம் சரியான நிலையை அடைய வழிவகை செய்கின்றனர். ஒருவேளை லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை கொண்டு உங்கள் பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை என்றால், லேப்பராட்டோமி எனப்படும் குடற் பகுதி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

நண்பர்களே!
உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...