Link copied!
Sign in / Sign up
9
Shares

காதலர் தினத்தில், உங்கள் துணையை ஆச்சரியத்தில் ஆழ்த்த உதவும் அழகிய பரிசு எது?

காதலர் தினம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச்சிறந்த, மறக்க முடியாத நாளாக விளங்குகிறது. சில கணவன்மார்களுக்கு அல்ல பெரும்பாலான கணவர்களுக்கு இது பயம் கலந்த அன்பு தரக்கூடிய நாளாக விளங்குகிறது; ஏனெனில் நீங்கள் காதல் திருமணம் கொண்டவர்களாக இருந்தால், காதலித்த நாட்களில் உங்களுக்கு கிடைத்த அன்பு மற்றும் பரிசை விட மிகச்சிறந்த ஒன்றை, கணவரிடமிருந்து பெற மனைவியின் மனது ஆசை கொள்ளும்..! அந்த ஆசையை நிறைவேற்ற கணவர் தவறிவிட்டாலோ அல்லது மறந்து விட்டாலோ அவரின் கதி அதோ கதி தான்..!! 

திருமணத்திற்கு பின்னர் வரும் காதலர் தினத்தில் கூட தம்பதியர் ஒருவருக்கொருவர் பரிசளித்து, அன்பைப் பரிமாறி தங்கள் காதல் செடியை நன்கு வேரூன்றிய மரமாக வளர்க்க முயற்சிக்கலாம்..! காதலர் தினம் என்பது ஓராண்டில் வரும் சாதாரண நாள் மட்டுமல்ல, தம்பதியர் தங்கள் அன்பினை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்ள நல்லதொரு சந்தர்ப்பம்..! உங்கள் காதலை, உங்கள் துணைக்குத் தெரிவிக்க உங்களுக்கு உதவும் ஒரு சிறந்த காணொளியையே இங்கு நாம் பார்க்கவுள்ளோம்!! காணொளியை பார்த்து விட்டு உங்கள் மற்ற நண்பர்களும் அறிய, அவர்களது காதலும் மேம்பட இந்த பதிப்பை பரப்புவீராக..

Video Credits: Smart is the New Sexy

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon