Link copied!
Sign in / Sign up
19
Shares

மகளாக உருவெடுத்து தாயாகும் வரை பெண் சந்திக்கும் மறக்க முடியாத தருணங்கள்...

இந்த உலகத்தில் எல்லாவித எதிர்பார்ப்புகளுடன் புகுந்த வீட்டிற்குள் நுழைபவள் தான் பெண் என்பவள். இந்த ஏக்கம் என்பது முதன்முதலாக தனக்கு வரப்போகும் கணவனில் தொடங்கி கல்யாணத்தில் 10 நிமிடம் நிற்க, மணமகன் மூன்று முடிச்சை அவள் கழுத்தில் இடுகிறான். அதன்பிறகு, முதல் நாள் இரவில் கணவன் தன் ஆசையை அவிழ்த்து புரிதலுடன் நடந்துக்கொள்வான் என பெண்கள் ஏங்க, அவனோ கண்ட காணொளி தான் வாழ்க்கை என நினைத்துவிடுகிறான். பின்னர், மனைவி கர்ப்பம் என்பதை தெரிந்துக்கொண்டு வாழ்க்கையில் கரை சேர துடிக்கும் அவன் வெளிநாடு நோக்கி பறந்து செல்கிறான். விளைவு, குழந்தை பிறந்து வளர, வெளிநாட்டிலிருந்து வரும் தந்தையை யார் என்பது போல் பார்க்கிறான். விடுமுறை முடிந்து மீண்டும் அவன் வெளிநாடு செல்ல, புரிதலை விட பிரிதலை பெரிதாய் நினைத்து அவளுடன் நெருக்கம் கொள்கிறான். அப்போதும் அவள் ஆசைகள் பூட்டிவைக்கப்பட, இரண்டாவது குழந்தையை பராமரிக்கவும் பெண் தயாராகிறாள். அதன்பின்னர், அன்பு எனும் அரிசியை பொங்கி, பண்பு எனும் பாசத்தை சேர்த்து அன்னையவள் ஊட்ட, அவள் வளர்த்த கிடாவோ நெஞ்சில் பாய்ந்து பஞ்சு போன்ற அன்னையின் மனதை முதியோர் இல்லத்தில் அடைக்கிறது. இது நியாயம் தானா? பெண்கள் என்ன பொம்மையா? இளமை முதல் முதுமை வரை இதுதான் இவர்கள் வாழ்க்கையா என்பதை நெகிழவைக்கும் படங்களுடன் சொல்லும் அழகிய பதிவு தான் இது.  

பெண்ணின் காதல்:

காதலிப்பதை தெரிந்துக்கொண்ட அவள் தாய்:
 
திருமணத்தில் அன்னையின் ஆசி:
அப்பாவின் பிரிவு:
கணவன் மீதான பெண்ணின் எதிர்ப்பார்ப்பு:
கணவன் - மனைவி நெருக்கம்:
கணவன் - மனைவி புரிதல்:
மாமியார் கொடுமை:
கணவனிடம் கர்ப்பத்தை சொல்லுதல்:
கர்ப்பமாக இருக்கும்போது:
குழந்தை பிறப்பு:
குழந்தை வளர்ப்பு:
குழந்தையின் பள்ளி பருவம்:
அம்மா பாசம்:
அப்பா வெளிநாட்டு பயணம்:
அம்மா வளர்ப்பு:
அப்பாவை கண்ட மகன்:
கடமையை செய்ய தவறும் பிள்ளைகள்:

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon