Link copied!
Sign in / Sign up
6
Shares

இவ்வளவு நாட்டு மாடுகளின் வகை இருக்கிறது தெரியுமா?

இன்று மாட்டுப் பொங்கல். பெரும்பாலும் நாம் அறிந்தது மாடுகளுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வது மட்டுமே. நமக்கு தெரிந்தது காளை மாடு, பசு மாடு மற்றும் எருமை மாடு என்போம். சிலருக்கு மாடுகளில் சில வகைகள் தெரிந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு நம் நாட்டு மாடு எது என கண்டறிவதே சந்தேகம் தான். இவற்றை தெரிந்து நாம் என்ன செய்ய போகிறோம் என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை அழிந்து அந்நிய மாடுகளை நம் மாடுகளாக நினைக்கிறோம். மாடுகளை வளர்க்க விட்டாலும், அவற்றின் வகைகளையாவது தெரிந்து கொள்வோம். இங்கு 92 வகை நாட்டு மாடுகளின் பெயர்களை பார்க்கலாம்.

தமிழ்நாட்டு நாட்டு மாட்டின் வகைகள்

1.அத்தக்கருப்பன்

2. அழுக்குமறையன்

3.அணறிகாலன்

4. ஆளைவெறிச்சான்

5. ஆனைச்சொறியன்

6. கட்டைக்காளை

7. கருமறையான்

8. கட்டைக்காரி

9. கட்டுக்கொம்பன்

10. கட்டைவால் கூளை

11. கருமறைக்காளை

12. கண்ணன் மயிலை

13. கத்திக்கொம்பன்

14. கள்ளக்காடன்

15. கள்ளக்காளை

16. கட்டைக்கொம்பன்

17. கருங்கூழை

18. கழற்வாய்வெறியன்

19. கழற்சிக்கண்ணன்

20. கருப்பன்

21. காரிக்காளை

22. காற்சிலம்பன்

23. காராம்பசு

24. குட்டைசெவியன்

25. குண்டுக்கண்ணன்

26. குட்டைநரம்பன்

27. குத்துக்குளம்பன்

28. குட்டை செவியன்

29. குள்ளச்சிவப்பன்

30. கூழைவாலன்

31. கூடுகொம்பன்

32. கூழைசிவலை

33. கொட்டைப்பாக்கன்

34. கொண்டைத்தலையன்

35. ஏரிச்சுழியன்

36. ஏறுவாலன்

37. நாரைக்கழுத்தன்

38. நெட்டைக்கொம்பன்

39. நெட்டைக்காலன்

40. படப்பு பிடுங்கி

41. படலைக் கொம்பன்

42. பட்டிக்காளை

43. பனங்காய் மயிலை

44. பசுங்கழுத்தான்

45. பால்வெள்ளை

46. பொட்டைக்கண்ணன்

47. பொங்குவாயன்

48. போருக்காளை

49. மட்டைக் கொலம்பன்

50. மஞ்சள் வாலன்

51. மறைச்சிவலை

52. மஞ்சலி வாலன்

53. மஞ்ச மயிலை

54. மயிலை

55. மேகவண்ணன்

56. முறிகொம்பன்

57. முட்டிக்காலன்

58. முரிகாளை

59. சங்குவண்ணன்

60. செம்மறைக்காளை

61. செவலை எருது

62. செம்ம(ப)றையன்

63. செந்தாழைவயிரன்

64. சொறியன்

65. தளப்பன்

66. தல்லயன் காளை

67. தறிகொம்பன்

68. துடைசேர்கூழை

69. தூங்கச்செழியன்

70. வட்டப்புல்லை

71. வட்டச்செவியன்

72. வளைக்கொம்பன்

73. வள்ளிக் கொம்பன்

74. வர்ணக்காளை

75. வட்டக்கரியன்

76. வெள்ளைக்காளை

77. வெள்ளைக்குடும்பன்

78. வெள்ளைக்கண்ணன்

79. வெள்ளைப்போரான்

80. மயிலைக்காளை

81. வெள்ளை

82. கழுத்திகாபிள்ளை

83. கருக்காமயிலை

84. பணங்காரி

85. சந்தனப்பிள்ளை

86. சர்ச்சி

87. சிந்துமாடு

88. செம்பூத்துக்காரி

89. செவலமாடு

90. நாட்டுமாடு

91. எருமைமாடு

92. காரிமாடு

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon