Link copied!
Sign in / Sign up
0
Shares

இரட்டையர்கள் பிறப்பதைக் காட்டும் காணொளி (video)!

இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை சில பெண்கள் அல்லது ஆண்களின் மனதில் ஏற்படலாம். ஆனால், இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பேறு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே இரட்டையர்களின் தாய் தந்தையாகிறார்கள். இப்படி இரட்டையரை பெற்றுக் கொள்ள எண்ணி ஏங்கித் தவிக்கும் பெண்களே! உங்கள் கனவான இரட்டைக் குழந்தைகளை பெற்று எடுக்கும் நொடி எப்படி இருக்கும் என்று அறிவீரா?

ஆம்! ஒரு குழந்தையை பிரசவிப்பதே மறுபிறவி என்றால், இரட்டையரை எவ்வித குறையுமின்றி ஆரோக்கியமாக பெற்று எடுக்கும் தாய், இருமுறை மறுபிறவி எடுப்பதற்கு சமம்..! அப்படி இரட்டையர் பிறக்கும் காணொளியை இந்த பதிப்பில் கண்டு வியக்கலாம்..!! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon