Link copied!
Sign in / Sign up
0
Shares

இந்த 4 வயது பெண்ணிற்கு தேவை வயகரா - வீடீயோ

இந்த நான்கு வயது பெண்ணால் வயகரா சாப்பிடாமல் உயிர் வாழ முடியாது. அவளது வயதின் காரணமாக அவள் இங்கு இருக்கிறாள். யார் இவள்? இவளுக்கு ஏன் வயகரா தேவைப்படுகிறது?

வயகரா ஆண் குறி விறைப்பு குறைப்பாட்டு நோய் மற்றும் ஆண் குறி விறைப்பு தன்மைக்காக கொடுக்கப்படும் மருந்து. ஆனால், வயகரா அவளின் உடல் உறுப்புகளை நன்றாக வேலை செய்ய வைக்க உதவுகிறது. அவள் பெயர் விக்டோரியா.

விக்டோரியாவின் இந்த வினோத பிரச்சனை அவள் பிறந்த பிறகு தான் தெரிய வந்தது. அவளது இதயத்தின் ஒரு பகுதி செயல்படவில்லை என்பதே அந்த பிரச்சனை. அதை சரியாக இயங்க வைக்க வயகரா உதவுகிறது.

விக்டோரியாவிற்கு ஒரு வயதிற்கு குறைவாக இருக்கும் போதிலிருந்தே இது கொடுக்கப்படுகிறது. இது அவளது இரத்த நாளங்களை அமைதிப்படுத்துகிறது மற்றும் இயற்கையாக உடலின் பிற பகுதிகளில் இருந்து நுரையீரலுக்கு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதோடு, ஆக்ஸிஜன் விகிதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கூடுதலாக, உலகிலுள்ள பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனைகளில் நுரையீரல் மற்றும் இருதய நோய்களுக்கான ஒரு மருந்துவ வரைபடமாகக் கொடுக்கப்படுகிறது. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon