Link copied!
Sign in / Sign up
1
Shares

இந்த குழந்தைக்கு நேர்ந்ததை அறிந்தால், உங்கள் மனமும் கரைந்துவிடும்..!

அயல்நாட்டில் ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை பிறக்கும் போதே, மிகத்தீவிரமான இருதய பிரச்சனை அதாவது, இருதயத்தில் துளையுடன் பிறந்தது; குழந்தை  பிறந்தவுடனேயே மருத்துவர் அதன் பெற்றோரிடம் இந்த சோகமான  தெரிவித்தார். பெற்றோர் இருவரும் தங்கள் குழந்தைக்கு எதுவும் நேராது என்று பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்; மருத்துவரிடம் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற முயலுமா என்று கேட்டுப்பார்த்தனர். 

அதற்கு மருத்துவரும் அறுவை சிகிச்சை செய்ய முடியும் ஆனால், பிழைக்கும் வாய்ப்பு மிகக்குறைவே என்று கூறினார்! இந்தக் கூற்றை கேள்வியுற்ற பெற்றோர் கடவுளின் மீது தங்கள் பாரத்தை போட்டுவிட்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முன் வந்தனர்..! பெற்றோர் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என்று கொண்ட அதீத நம்பிக்கையே அக்குழந்தையை பிழைக்க வைத்து, தற்பொழுது நலமுடன் வாழச் செய்திருக்கிறது..! அப்படிப்பட்ட இரும்பு உள்ளம் கொண்ட பெற்றோரையும் அந்த அதிசயக் குழந்தையையும் இந்த பதிப்பில் பார்த்து வியக்கத் தயாராயிருங்கள்..

அறுவை சிகிச்சைக்குப் பின் அக்குழந்தை..!

 

 

 

 

 

 

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon