Link copied!
Sign in / Sign up
3
Shares

இந்த அப்பா-மகள் பாசம் உங்கள் கண்களை கட்டாயம் கலங்கச் செய்யும்!!

இந்த உலகில் மிக அழகான மற்றும் ஆழமான பாசப்பிணைப்பைக் கொண்டது தந்தை மற்றும் மகளின் உறவே! அப்படிப்பட்ட உறவின் பெருமையை பற்றியே இப்பதிப்பில் நாம் காண உள்ளோம்!

தனிஷ்க் எனும் நகைக்கடை அவர்களின் விளம்பரத்திற்காக எடுத்த ஒரு வீடியோவில் தந்தை மற்றும் மகளுக்கிடையேயான உறவை மிக அழகாக காண்பித்துள்ளனர்; ஒரு தந்தைக்கு தன்னுடைய மகள் தான் இளவரசி! தன் தாயின் அன்பையும், சாயலையும் ஒவ்வொரு ஆணும் தன் மகளிடத்திலேயே காண்கிறான்.

ஒரு ஆண், பெண் குழந்தைக்கு தந்தையாகையில் அவன் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது; பெற்ற பெண் குழந்தையை மிகவும் அக்கறையுடனும், அன்புடனும், பாதுகாப்பாகவும் வளர்ப்பதில் அதிக கவனம் காட்டுகின்றனர், தந்தையர்.

அப்படி ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த பெண் குழந்தையை, பூப்படையும் வயதில் சற்று தள்ளியிருக்க நேரிடுகிறது; பின்னர் குழந்தை படிப்படியாய் வளர்ந்து தனக்கென ஒரு துணையை தேடிக்கொண்டு செல்கையில் தந்தை அடையும் ஆனந்தம் கலந்த மன வேதனையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.

ஒரு பெண் திருமணத்திற்கு சரியான வரன் தேடுகையில், அந்த ஆணை தன் தந்தையுடன் ஒப்பிட்டு பார்த்தே முடிவெடுக்கிறாள். தனக்கு வரப்போகும் கணவர், தன் தந்தை போல் இருக்க வேண்டும் என்பதே அத்தனை பெண்களின் கனவாய், ஆசையாய் இருக்கிறது.

இப்படி தந்தைக்கும் மகளுக்கும் ஆன பாசப்பிணைப்பை வார்த்தைகளால் வர்ணித்துக் கொண்டே செல்லலாம்; சொல்வதைக் காட்டிலும் காணொளியாக கண்டு அந்த உணர்வுகளை அனுபவிப்பது இன்னும் மேலானது.

ஆகவே, தந்தை-மகளுக்கிடையேயான ஆழமான பாசப்பிணைப்பை இந்தக் காணொளியில் அழகாக காட்டியுள்ளனர். உங்களுக்கு உங்கள் தந்தை மீது அதிக அன்பிருந்தால், இந்த பதிப்பை பரப்பி, உங்கள் தந்தை மீதான பாசத்தை வெளிக்காட்டுங்கள், தோழியரே!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon