Link copied!
Sign in / Sign up
10
Shares

அ-ஒள வரையிலான கற்பித்தல்:குழந்தைகளுக்கான பாடல்..!

tamil alphabet song

குழந்தைகள் பிறந்து, வளரும் தருணங்களில் அவர்களின் கருத்தைக் கவரும் கதைகளை, பாடல்களை கேட்க வைத்து, கற்றுக்கொடுத்து வளர்ப்போம். அப்படி குழந்தையின் வளர்ச்சிக் காலகட்டங்களில், குழந்தைகளுக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுப்போம்; நம் கற்பிப்பில் அடங்கும் சில முக்கிய விஷயங்கள், நம் கற்பித்தலுக்கான அடித்தளம் மொழி. 

குழந்தைகளுக்கு தாய் மொழி மற்றும் வீட்டில் நாம் பேசும் மொழிகள் என, குழந்தைகளுக்கு பேச்சு வரும் தருவாயில் கற்பிக்கத் தொடங்குவோம்..! இந்த வகையில் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தர வேண்டிய தமிழ் மொழி, நம் தாய் மொழியினை கற்பிக்கத் தொடங்குவது எப்படி என இப்பதிப்பில் காணொளி வடிவில் காணலாம்..!

tamil alphabet picture

குழந்தைகளுக்கு எதையும் கலர்புல்லாக அதாவது வண்ணங்கள் நிறைந்த விஷயமாக, பாடலாக, கதையாக கூறினால், அது பிஞ்சு நெஞ்சங்களின் மனதில் பசுமரத்தாணிபோல ஆழமாக பதியும்..! தாய்மொழியான தமிழை, குழந்தைக்கு கற்பிக்க ஆரம்பிப்பது பற்றி இங்கு காணலாம்..!

Video Credits: Infobells YouTube Channel

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon