Link copied!
Sign in / Sign up
0
Shares

பிறந்த குழந்தையை முதன்முறையாக எப்படி குளிப்பாட்டுவது?

தாயின் கருவறையில், அம்னியாட்டிக் திரவத்தில் அதாவது பனிக்குட நீரில் ஊறிப்போய் வளர்ந்து வந்த குழந்தையை பிறந்தவுடன், மருத்துவர்கள் நன்கு குளிப்பாட்டி தாயினிடத்தில் அளிப்பார்கள்; அது ஏன் தெரியுமா? தாயின் கருவறை வெப்பத்தை மட்டுமே ஏற்று வளர்ந்த குழந்தை, திடீரென பூமியில் ஜெனித்தவுடன், அங்கு நிலவும் தட்ப வெப்பநிலையை ஏற்றுக்கொள்ள சிரமப்பட நேரிடும்; ஆகையால் தான் குழந்தைகள் பிறந்தவுடனேயே குளிப்பாட்டி அன்னையின் கையில் அளிக்கின்றனர், மருத்துவர்கள்.

பின்னர் தாய் நலமடைந்து குழந்தையை முதன் முறையாக தன் கையால் குளிப்பாட்ட முயலுகையில் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். குழ‌ந்தை‌யி‌ன் தொ‌ப்பு‌ள் கொடியை மிகவும் ப‌த்‌திரமாக பாதுகா‌த்து பார்த்துக் கொள்ள வே‌ண்டியது ‌மிக மிக அவ‌சிய‌ம்; குழ‌ந்தையை கு‌ளி‌க்க வை‌க்கையில் தொ‌ப்பு‌ள் கொடியின் மீது, சிறிது தே‌ங்காய‌் எ‌ண்ணெ‌ய் தடவி, கு‌ளி‌ப்பா‌ட்டினா‌ல் தொப்புளில் ஈர‌த்‌தினா‌ல் ‌சீ‌ழ் ‌பிடி‌ப்பது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். குழந்தையின் தொ‌ப்பு‌ள் கொடியானது ந‌ன்கு கா‌ய்‌ந்து ‌விழல் வே‌ண்டு‌ம் எ‌ன்பதை மறத்தல் கூடாது, தோழியரே! 

பிறந்த குழந்தையை முதன் முறையாக குளிக்க வைக்கும் வழிமுறைகளை பற்றி, கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியைக் கண்டு அறிந்து, அதன்படி நடக்க முயற்சிக்கவும்...!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon