Link copied!
Sign in / Sign up
1
Shares

French-ஐ குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டியதற்கான 5 காரணங்கள்..!

உங்கள் குழந்தைகளை தாய்மொழி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை கற்றதோடு நிறுத்தி விடாமல், வேறுபல மொழிகளையும் கற்குமாறு வழிவகை செய்யுங்கள் பெற்றோர்களே! ஏனெனில், இனிவரும் காலங்களில் பல மொழிகளை தெரிந்திருந்தால் தான், வாழ்வில் வெற்றிக்கொடியை நாட்டி சாதனை புரியலாம்.. மேலும் வேறுநாடுகளில் பணிபுரியவோ அல்லது படிக்கவோ மொழி அறிவு அவசியம். ஹிந்தி, பிரஞ்சு, ஜாப்பனீஸ், ஜெர்மன் போன்ற மொழிகளை குழந்தைகள் கட்டாயம் அறிந்திருந்தால் அது அவர்களுக்கு நன்மை செய்யும். இந்த பதிப்பில் குழந்தைகள் பிரஞ்சு பயில வேண்டியதன் முக்கியத்துவத்தை படித்தறியலாம்..

குழந்தைகள் கட்டாயம் பிரஞ்சு கற்க வேண்டியதன் காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்..!

1. பிரஞ்சு மிகவும் எளிய மொழி. கற்பதற்கும் பேசுவதற்கும் எளிதானதே! ஆங்கிலம் அறிந்தவர்களால் எளிதில் இதை கற்க இயலும். மேலும் லத்தீன் மற்றும் ஜெர்மன் போன்ற மொழிகளை பிரஞ்சு தெரிந்தவர்களால் எளிதில் கற்க இயலும். எல்லாம் சில வகையில் ஒரே மாதிரியே இருக்கும்..! மேலும் இது குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தி, அவர்களை அறிவாளியாக்க உதவுகிறது.

2. உலக நாடுகள் பலவற்றிலும் பிரஞ்சு மொழி பயன்பாட்டில் உள்ளது. UN நாட்டின் அரசாங்க மொழியாக பிரஞ்சு உள்ளது. மேலும் உலகம் முழுதும் 220 மில்லியன் மக்களால் பிரஞ்சு மொழி பேசப்படுகிறது. இதனால், உங்கள் குழந்தை இந்த மொழி அறிந்திருப்பது குழந்தையின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்..!

3. பிரான்ஸ் நாட்டில் பலவித வேலைவாய்ப்புகளும், நல்ல வாழ்க்கை முறையும் அமைந்திருப்பதால், அங்கு வேலை பார்க்க, வசிக்க, வாழ்வில் முன்னேற பிரெஞ்சு அவசியமாகிறது.

4. உங்கள் குழந்தைகள் பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?ஆம் என்றால், உங்கள் குழந்தைகள் கட்டாயம் பிரஞ்சு படிக்க வேண்டும். இது அவர்களின் மேற்படிப்பிற்கு உதவும்..!

5. பிரஞ்சு மொழியில் வாக்கியங்கள் அனைத்தும் மிகவும் யோசிக்க வைக்கும் வண்ணம் உள்ளது; எனவே, இதனை கற்கும் குழந்தைகள் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் அறிவாளியாக மாறிவிடுகின்றனர்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon