Link copied!
Sign in / Sign up
0
Shares

எது வேண்டும்? இதுவா? அதுவா?

உணவு விஷயத்தில் நாம் என்றுமே விட்டுக்கொடுத்து போவதல்ல. ஒரு சில உணவில் கிடைக்கும் அதே சத்துக்கள், வேறு சிலவற்றிலும் இருக்கக்கூடும். ஆனால், சிலவற்றை அளவுக்கதிகமாக நாம் சாப்பிடுவதால் கூட சில சமயத்தில் ஆபத்துக்கள் உண்டாகலாம். ஒரு சிலருக்கு ஒரே உணவை சாப்பிட்டு போர் அடித்துவிடுவதும் உண்டு. இப்போது, சில உணவுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக எதை சாப்பிடலாம் என்பதை நாம் பார்க்கலாம்.

உணவுகள், சாப்பிட வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்:
கினோவா:

1. அரிசிக்கு பதிலாக கினோவா தானிய வகையை சாப்பிடலாம்.

2. இதில் 150 சதவிகிதத்துக்கு மேல் நார் சத்தும், 100 சதவிகிதத்துக்கு மேல் புரதமும் இருக்கிறது.

 
தேநீர்:

1. சோடா அருந்துவதற்கு பதில் தேநீர் அருந்தலாம்.

2. சோடாவில் 8 டீ ஸ்பூன் சர்க்கரை இருக்கிறது

3.  தேநீரில் சர்க்கரை இல்லை.

தேங்காய் எண்ணெய்:

1. காய்கறி எண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

2. தேங்காய் எண்ணெய் கொழுப்பினால் உடல் எடை குறையும்.

கிரேக்க தயிர்;

1. புளிப்பு கிரீமுக்கு பதிலாக கிரேக்க தயிரை பயன்படுத்தலாம்.

2. இந்த கிரேக்க தயிரில் 2 மடங்கு  கலோரியும், 3 மடங்கு புரத சத்தும் இருக்கிறது.

பாதாம்:

1. க்ரௌட்டன் எனப்படும் சதுர ரொட்டியை வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக பாதாம் சாப்பிடுவது நல்லது.

2. பாதாமில் 2 மடங்கு  புரத சத்தும், 3 மடங்கு நார் சத்தும், மூன்றில் ஒரு மடங்கு கார்போஹைட்ரேட்டும் இருக்கிறது.

பாப் கார்ன்:

1. உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக பாப் கார்ன் சாப்பிடலாம்.

2. பாப்கார்னில் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு இருக்கிறது.

தேங்காய் மாவு:

1. மாவுக்கு பதிலாக தேங்காய் மாவு பயன்படுத்தலாம்.

2. தேங்காய் மாவில் கார்போஹைட்ரேட் இருப்பதோடு, வெள்ளை மாவை காட்டிலும் நார் சத்து அதிகமாகவே இருக்கிறது.

சீனி துளசி:

1. சர்க்கரைக்கு பதிலாக சீனி துளசி பயன்படுத்தலாம்.

2. சீனி துளசி இயற்கை தன்மையுடன் இருக்க, கலோரி, கார்போஹைட்ரேட், சர்க்கரை அற்றும் காணப்படுகிறது.

சியா விதைகள்:

1. பிரட் கிரம்ப் பயன்படுத்துவதற்கு பதிலாக சியா விதைகள் பயன்படுத்தலாம்.

2. சியா விதைகளில் 19 மடங்கு நார் சத்து இருக்க, 2 மடங்கு புரதமும், 35 மடங்கு சோடியமும் இருக்கிறது.

இமாலய படிக உப்பு:

1. சாதாரண உப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக இமாலய படிக உப்பை பயன்படுத்தலாம்.

2. இந்த உப்பில் தேவையான அளவு தாதுக்கள் இருக்கிறது.

பாதாம் வெண்ணெய்:

1. வேர்க்கடலை வெண்ணெய்க்கு பதிலாக பாதாம் வெண்ணெய் பயன்படுத்தலாம்.

2. இந்த வேர்க்கடலை வெண்ணையில் ஹைட்ரஜனேற்ற பண்பு கொண்ட  காய்கறி எண்ணெய்யும், சர்க்கரையும் சேர்ந்திருக்கிறது.

தேங்காய் தண்ணீர்:

1. ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ் குடிப்பதற்கு பதிலாக தேங்காய் தண்ணீர் குடித்திடலாம்.

2. இந்த தேங்காய் தண்ணீரில்., இரண்டில் ஒரு பங்குக்கு குறைவாக மட்டுமே சர்க்கரை இருக்கிறது.

தண்ணீர்:

1. ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் குடிக்கலாம்.

2. ஜூஸில் அதிகமாக சர்க்கரை இருக்கிறது. அதனால், தண்ணீர் குடிப்பது நலம்.

பாதாம் பால்:

1. வெறும் பால் சாப்பிடுவதற்கு பதிலாக பாதாம் பால் சாப்பிடலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon