Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைகளிடம் காட்ட வேண்டிய 15 பாதுகாப்பான முதல் உணவுகள்...

குழந்தைகள் உட்கார பழகும் நேரத்தில், அவர்கள் கைக்கு வேலை தருவதோடு வாய்க்கும் வேலை தருகின்றனர். அது என்னவென்றால் பொம்மையை வாயில் வைப்பதே ஆகும். அப்படி என்றால் அவர்கள் விரலில் உணவை திணித்து உண்ண விரும்புகின்றனர் என அர்த்தமாகும். அப்பேற்பட்ட உணவுகளும் நிறையவே காணப்பட, அவற்றில் எது மிகவும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது என்பதை நாம் இப்போது பார்க்கலாமா?

1. அவகடோ (நறுக்கிய வெண்ணெய் பழங்கள்)
2. ப்ளூபெரி 
3. பீன்ஸ், மிருதுவாக வேக வைக்கப்பட்டது
4. ப்ரோக்கோலி (வெட்டி வேகவைக்கப்பட்டது)
5. காலிபிளவர் (வெட்டி வேகவைக்கப்பட்டது)
6. முட்டை (பொரிக்கப்பட்டது)
7. மீன் 

(முக்கியமாக முள் நீக்கப்பட்டு வெறும் சதையை மட்டுமே கொடுக்க வேண்டும். எந்த மீன் கொடுக்கலாம் என மருத்துவரை பரிந்துரை செய்வது நல்லது. ருசிக்கு உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.)

 

8. பேரிக்காய் (தோலுரிக்கப்பட்டது)
9. பட்டாணி (வேகவைக்கப்பட்டது)
10. உருளைக்கிழங்கு (மசிக்கப்பட்டது)
11. அரிசி (நன்றாக வெந்தது)
12. சக்கரவள்ளி கிழங்கு 

(தோலுரித்து மிருதுவான பகுதியை மட்டும் முறையாக வேகவைத்து கொடுக்கலாம்)

13. தக்காளி (உரிக்கப்பட்டது)
14. தர்பூசணி (உரிக்கப்பட்ட முறையான பழத்தை பாதுகாப்பாக கொடுக்கலாம்)
15. சீமை சுரைக்காய் (தோல் நீக்கப்பட்டு வேக வைக்கப்பட்டது)

உங்கள் குழந்தைக்கு செரிமான பிரச்சனையை தரக்கூடிய எந்த உணவையும் கொடுக்காதீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் எந்த உணவை பரிந்துரை செய்தாலும், அதை கொடுக்கலாமா? எப்படி கொடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை மருத்துவரிடம் பரிந்துரை செய்து அதன்பின்னர் கொடுப்பது மிக நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon