Link copied!
Sign in / Sign up
2
Shares

அப்பாக்கள் டயபர் மாற்றும் போது என்ன நிகழும் - வீடியோ

அனைத்து உறவுகளிடமும் வேடிக்கையான நிகழ்வுகள் இருக்கும். ஆனால் அப்பா மற்றும் குழந்தைகளுக்கு இடையே ஏற்படும் வேடிக்கையான நிகழ்வுகள், என்றும் நினைவில் இருக்கும். அவர்கள் இருவரும் இணக்கமாக இருக்க முயற்சிக்கும் வழிகள் மிக அழகாக இருக்கும். ஒரு தாயைப் போலவே, தந்தையும் அவரது குழந்தையை கைகளில் முதன்முறையாக பார்க்கும் போது, தந்தையின் உணர்ச்சிகளை அனுபவப்பூர்வமாக உணர்கிறார். 

குழந்தைகளை அக்கறை எடுத்து கவனித்து கொள்வது என்றாலே, எப்போதும் நம் நினைவிற்கு வருவது அம்மா தான். இது போல் குழந்தையை சுத்தப்படுத்துவது போன்ற பல விஷயங்களில் நம் நினைவிற்கு வருபவரும் அம்மா தான். சுகாதாரம் என்பது குழந்தை வளர்ப்பில் ஒரு முக்கிய அங்கம். குழந்தையின் உடல் மற்றும் உடையில் ஒரு தீங்கு விளைவிக்க கூடிய பாக்ட்டீரியா இருந்தாலும், குழந்தையின் மென்மையான சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொதுவாகவே, குழந்தையை குளிக்க வைப்பது, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வைப்பது போன்றவை அம்மாவின் வேலை. நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அப்பாக்கள் குழந்தையின் டயப்பரை மாற்றி குழந்தையை சுத்தப்படுத்தினால் எப்படி இருக்கும், என்ன நடக்கும் என்று. இங்கு ஒரு குழந்தையின் அப்பா டயபர் மாற்றுவதை பாருங்களேன்.

நீங்கள் காணும் அனைத்து நாடகங்களை விடவும், இது மிகவும் வேடிக்கையானது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon