Link copied!
Sign in / Sign up
9
Shares

அழும் குழந்தையை அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்??

பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் எதற்கு அழுகிறார்கள் என்றே நம்மால் அவதானிக்க முடிவதில்லை. பிறந்த குழந்தைகளின் அழுகை பார்க்கும் நமக்கு கஷ்டமாக இருந்தாலும் அது குழந்தையின் நலனுக்கு மிகவும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த ஆச்சரியமான தகவலை குறித்து இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

குழந்தைகள் பிறந்த கணம் முதல் அவர்களின் வளர்ச்சிக் காலகட்டம் வரையிலும், குழந்தைகள் தொடர்ந்து அழுதால், அவர்களின் அழுகையை நிறுத்த பெற்றோர்கள், முக்கியமாக தாய்மார்கள் முயல வேண்டும். குழந்தையின் அழுகையை நிறுத்தாமல் விட்டுவிட்டால் அது குழந்தையின் வளர்ச்சியில், அச்செயல் வேறுவித மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

அப்படி அழும் குழந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டால், குழந்தையின் கதி என்னவாகும் என்று இப்பதிப்பில் அளிக்கப்பட்டுள்ள காணொளியைக் கண்டு அறியலாம்..! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon