Link copied!
Sign in / Sign up
5
Shares

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த பெண் - வீடியோ

தண்ணீர் இல்லாமல் கவலை கொள்ளும் காலத்தில், தண்ணீர் வேண்டும் என்று ஆழ்துளை கிணறுகள் அமைக்கிறார்கள். சிலர் நீர் கிடைப்பதாக மகிழ்ச்சியும், சிலர் எவ்வளவு ஆழம் வரை சென்றும் நீர் கிடைக்கவில்லை என கவலையும் கொள்கின்றனர். ஆழ்துளை கிணற்றில் நீர் கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இங்கு பெண் ஒருவர் உயிரை பணயம் வைத்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய வீடியோவை பார்க்கலாம்.

குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சில குழந்தைகள் இறந்தும் போகின்றனர். இதற்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கை இல்லாத அலட்சிய போக்கே காரணம். ஆழ்துளை கிணறு பணி முடிந்ததும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon