Link copied!
Sign in / Sign up
115
Shares

6 முதல் 12 மாத குழந்தைகளுக்கு எந்த உணவை கொடுக்க வேண்டும்?

குழந்தைகளின் ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவுகளை கொடுக்க துவங்குவோம். அப்போது என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படும். சில நேரங்களில் இட்லி, தோசை, சாதம் என கொடுக்கப்படும் ஒரே மாதிரியான உணவு குழந்தைகளிடம் சலிப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் சாப்பிட அடம்பிடித்தல், உணவை துப்புதல் போன்றவற்றை செய்வார்கள். இங்கு ஒரு வாரத்திற்கான காலை உணவு தயாரிப்பு முறைக்கான வீடியோவை பார்க்கலாம். 

Video Credits : Amma Samayal

குழந்தைகளுக்கு உணவின் சுவை மாற மாற விரும்பி உண்வார்கள். ஆரோக்கியமானதாக வீட்டில் சமைத்து கொடுப்பதால், உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அனைத்து சுவைகளும் அவர்களுக்கு பழக்கப்பட்டு விடும். உங்களுக்கு உணவூட்டும் வேலையும் எளிதாகி விடும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon