Link copied!
Sign in / Sign up
9
Shares

6 மாத குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு..! அறிவீரா தாய்மாரே!?

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்கப்படும்; குழந்தைகளுக்கு 6 மாத காலம் நிரம்பிய பின்னரே தாய்மார்கள் திட உணவுகளை குழந்தைகளுக்கு தரத் தொடங்குவர்; அப்படி குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் முதல் மற்றும் முக்கிய உணவு ஷெரலாக். இதை பெரும்பாலான பெற்றோர்கள் கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு அளிக்கின்றனர்.

இவ்வாறு கடைகளில் வாங்கும் உணவு ஆரோக்கியமானதா என்பதை சரிவர சோதிக்காமல் கண்மூடித்தனமாக குழந்தைக்கு அளிக்கின்றனர், பெற்றோர். இந்த நிலையை மாற்றி, குழந்தைக்குக் கொடுக்கப்படும் முக்கிய உணவினை அன்னை தன் கையாலேயே தயாரித்துக் குழந்தைக்குக் கொடுத்தால் எப்படியிருக்கும்? 

குழந்தைக்கான முக்கிய உணவினை தாய் தன் கையால் தயாரித்துத் தர, தாய்மாருக்கு உதவும் வகையிலே இந்த பதிப்பை அளிக்கிறோம்..! பதிப்பை பார்த்து படித்து, இன்றிலிருந்து குழந்தைக்கான உணவினை நீங்களே தயாரிக்கத் தொடங்குங்கள்..! தாயின் கையால் செய்து குழந்தைக்கு அளிக்கப்படும் உணவு, குழந்தைக்கு ஆரோக்கியத்தை நல்குவதுடன், சுகாதாரத்தையும், தாயுடனான பிணைப்பையும் அதிகரிக்கிறது..!

Video Credits: Indian Twin Mom Youtube

இந்த உணவு 6 -9 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளுக்கு ஏற்றது. இது உங்களுக்கு ஏற்ற பதிப்பு இல்லையெனில், இப்பதிப்பு தேவைப்படும் தாய்மாருக்கு பதிப்பினை பகிர்ந்து உதவலாமே! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon