Link copied!
Sign in / Sign up
1
Shares

6-10 மாத குழந்தைக்கான மிகச்சிறந்த உணவு..!

6-10 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழும்; இத்தனை நாள் மை போன்று மசித்த உணவுகளை விரும்பிய குழந்தை, அவற்றை விட சிறிது கெட்டித்தன்மை கொண்ட திட உணவுகளை சாப்பிட முயலும். குழந்தையே உணவுகளைக் கையில் எடுத்து, வாயில் வைக்க முயலலாம். இது போன்ற சில மாற்றங்கள் 10 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..!!

Video Credits: Healofy

குழந்தைகளுக்கு கெட்டித்தன்மை கொண்ட உணவுகளை அளிப்பதுடன், இந்த கூழ் போன்ற உணவையும் அளித்தால், அது அவர்களின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும்... அப்படிப்பட்ட கூழ் வகை உணவு என்ன? அதை எப்படி செய்வது என்று இப்பதிப்பில் பார்த்தறியுங்கள்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon