Link copied!
Sign in / Sign up
79
Shares

கணவர்களில் 5 விதங்கள்: உங்கள் கணவர் எவ்விதம்…??

உங்கள் கணவரைப் பற்றி முற்றிலும் அறிந்த ஒரே நபர், அவர் மனைவியான நீங்கள் தான். உங்களுக்கு மட்டுமே அவர் எப்பொழுது தூங்குவார், பொழுது விழிப்பார், என்னென்ன உணவுகள் பிடிக்கும், பிடிக்காது மற்றும் அவரின் மனநிலை மாற்றங்கள் என அனைத்தும் தெரிந்திருக்கும். உங்களுக்குத் தெரிந்த கணவரின் குணங்களை வைத்து அவர் கீழ்க்கண்ட வகையினரில், எவ்வகையானவர் என்பதை எங்களிடம் கூறுங்கள்..  

1. வேலை, சேமிப்பு, எதிர்காலம்.. 

இவ்வகையினர் எப்பொழுது பார்த்தாலும் வேலை செய்து கொண்டும், எதிர்காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டும் நிகழ்காலத்தில் நிலை பெற்றிராதவர். குழந்தைகளுக்காக உங்களுக்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடைமுறை வாழ்க்கையை, அன்றாட இன்பத்தைத் தொலைப்பவர். உங்களுடன் நேரம் செலவிடக் கூட நேரம் இல்லாதவர்.

2. பலசாலி புருஷன்..

இவர் மலையென கஷ்டம் வந்தாலும் அலட்டிக் கொள்ளாது உங்களையும், குழந்தையையும் பேணிக்காப்பார். உங்களுக்கு என்றும் பக்க பலமாக இருப்பார். இவர் அமைதியாக அதேசமயம் ஆனந்தமாக வாழ்க்கையை வலி நடத்துவார்.

3. என் கணவன் என் தோழன்..!!

இவர் உங்களுக்கு கணவராக மட்டுமின்றி ஒரு நல்ல நண்பராக இருப்பார். உங்களுக்கு மனரீதியாக எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் ஒரு நொடியில் பிரச்சனையை தீர்த்து விடுவார். என்றென்றும் உங்களுக்கு உற்ற நண்பனாய், உங்களுக்கான கணவனாய் வாழ்வார்.

4. நம்பிக்கைசாலி…

‘எது நடந்தாலும் நன்மைக்கே’ என்று வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து வெல்பவர். எதையும் நிறைவாக, எதிலும் நிறையான ஒன்றை மட்டுமே கணக்கு கூடியவர். உங்களின் குறைகளையும் நிறையாய்க் கொண்டு, உங்களிடம் எல்லையற்ற காதலைக் காட்டுபவர்.

5. வானம்பாடி..!

இவரோ தனி ரகம். இவருக்கு ‘வாழ்க்கையே அனுபவிக்கத்தான்’ என்ற எண்ணம். அளவாக சம்பாதித்து, ஆனந்தமாக வாழ்க்கை நடத்துவார். குடும்பத்துடன் அடிக்கடி பயணங்கள் செல்வது, சாகசங்கள் மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அதன் பரபரப்பையும் ரசித்து வாழ்க்கை நடத்துபவர்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon