Link copied!
Sign in / Sign up
3
Shares

4 முறை கொடி சுற்றி பிறந்த குழந்தை - காணொளி..!

குழந்தை பிறப்பை மிஞ்சும் அதிசயம் இந்த உலகில் வேறு எதுவுமில்லை; குழந்தை பிறப்பில் பற்பல அதிசயங்கள், உலகின் பல இடங்களில் நிகழ்கின்றன, நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அப்படியென்ன அதிசயங்கள் என்று கேட்கிறீர்களா? இக்கேள்விக்கான பல உதாரணங்களை நீங்களே அறிவீர்; எனினும் சில உதாரணங்களை மேலோட்டமாக இங்கு தொட்டுக்காட்டுகின்றோம்..!

1. மூக்கில்லாமல் பிறந்த குழந்தை 3 ஆண்டு உயிர் வாழ்ந்தது

2. மூன்றே 3 அடி உருவம் கொண்ட பெண்மணி பல குழந்தைகளுக்கு தாயானாள்

3. தாயின் வயிற்றிலிருந்து, பனிக்குட நீர் பையோடு வெளிவந்த குழந்தை தொப்புள் கொடி வாயிலாக ஆக்சிஜன் பெற்று சுவாசித்தது

இது போல், ஒரு ஆச்சரியமான சம்பவத்தையே இந்த பதிப்பில் காணொளி வடிவில் அளிக்க உள்ளோம்..! இந்த பதிப்பில் சிசேரியன் பிரசவத்தின் போது, தொப்புள் கோடி குழந்தையின் தலையை நன்றாக சுற்றிக் கொண்டது; அதாவது 4 சுற்று சுற்றிக் கொண்டது. அதை மருத்துவர்கள் எத்தனை திறமையாய் விடுவித்து தாயையும் சேயையும் காப்பாற்றினர் என்று காணொளி பார்த்து அறியலாம்..! தாய்மையின் பெருமையை உணர்ந்து போற்றலாம்..!

இந்த அரிய காட்சியை நீங்களே பார்த்து மகிழுங்கள்..! மேலும் மற்றோர் அறிய பரப்புங்கள்..!!

Video Credits: Medlife Make Easy Facebook

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon