Link copied!
Sign in / Sign up
68
Shares

24 வாரத்தில் பிறந்த குழந்தை : அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ

இது டோபி என்ற குழந்தையின் அற்புதமான கதையாகும். இந்த குழந்தை ஆறே வாரத்தில் பூமியை பார்க்கும் ஆர்வத்தில் பிறந்து விட்டது. அதாவது, குழந்தை தாய் கர்ப்பத்தின் 24 வது வாரத்தில் பிறந்தார். ஆனால் இந்த குழந்தையை தக்கவைத்துக் கொள்வது என்பது எளிதான ஒன்றல்ல. அவர் வாழ்க்கையின் முதல் தருணங்கள் போரின் ஒரு   பகுதியாகிவிட்டன.

ஆனால் இப்போது டோபி பிறந்து ஒரு சில வாரங்கள் ஆகியுள்ளது. மேலும் அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் பிறந்த வெறும் 12 மணிநேரத்திலேயே அவரது கைகள் மற்றும் கால்களை அசைத்து நம்பிக்கையூட்டும் செயல்களை செய்தார். அது அவருடைய பெற்றோருக்கு அவர் பிழைத்து கொள்வார் எனும் நம்பிக்கையை கொடுத்தது.

24 வாரங்களில் சுவாச குழாய் சரியாக வளர்ந்திருக்காது. சில நுரையீரல் உயிரணுக்கள் இப்போது தான் வளர துவங்கி இருக்கும். குழந்தை டோபி சில நேரத்தில் சுவாசிக்கவே சிரமப்பட்டார். இந்த கட்டத்தில் டோபி உயிருடன் செயற்கை உயிர்ப்பு அமைப்பு (வென்டிலேட்டரில்) வைக்கப்பட்டிருந்தார். ஊட்டச்சத்துக்களை குழாய் மூலமாக வாயில் இருந்து வயிற்றுக்கு வழங்கினார்கள். இது உணவு சப்ளிமெண்ட் மூலம் வழங்கப்பட்டது.

ஆனால், அவர் எப்போதும் வாழும் அடையாளங்களை காட்டியுள்ளார். இப்போது, அவர் எப்படி இருக்கிறார் என பார்த்தால், நீங்கள் புன்னகைப்பீர்கள். அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் அந்த வீடியோவை பாருங்கள். 

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon