Link copied!
Sign in / Sign up
2
Shares

2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான உணவுகள் என்னென்ன?

பெற்றோர்களே! 10 மாதம் தவமிருந்து, கனவிலும் நனவிலும் குழந்தையின் நினைவாகவே வாழ்ந்து, குழந்தைக்கான தேவையை பற்றி மட்டுமே யோசித்து வந்த தாங்கள், குழந்தை பிறந்த பின்னரும் அவர்களின் தேவையை நன்றாக கவனித்து நிறைவேற்ற வேண்டும்..! குழந்தைகள் பிறந்த முதல் 6 மாதத்திற்கு அவர்களுக்கு தாய்ப்பாலே போதுமான மற்றும் சிறந்த உணவாக இருந்திருக்கும்; அதன்பின் ஒரு வயது முதல் குழந்தைகளுக்கு கூழ், கஞ்சி, இட்லி என குடுத்த உணவையே குடுத்து, குழந்தையை கடுப்பேத்தி இருப்பீர். 

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு அனைத்து சுவையையும் அறிமுகப்படுத்த வேண்டியது தாயான உங்களது கடமை; அப்படி குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய விதவிதமான உணவுகள் குறித்து தாய்மாரான நீங்கள் அறிய வேண்டியது மிக அவசியம். அப்படி நீங்கள் அறிய, உங்களுக்கு உதவ எங்களது பதிப்புகள் காத்திருக்கின்றன. 

அவ்வகையில், 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிப்பில், காணொளி கண்டு அறியலாம்..! 

 

Video Credits: c4cooking youtube channal

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon