Link copied!
Sign in / Sign up
69
Shares

1 முதல் 3 வயது குழந்தைக்கான அசைவ உணவு தயாரிப்பு முறை - வீடியோ

குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு பிறகு நாம் உணவில் சில மாற்றங்களை செய்வோம். குழந்தைகள் ஆறு மாதத்திற்கு குறைவாக இருந்தால், உணவு, பழங்களை மசித்து கொடுப்போம். ஒரு வயதிற்கு மேல் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய பழங்கள் மற்றும் உணவை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதுவரை குழந்தைகளுக்கு அசைவம் என்றாலே முட்டையின் வெள்ளைக் கரு மட்டுமே கொடுத்திருப்போம். ஒரு வயதிற்கு பிறகு குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய அசைவ உணவு தயாரிப்பு முறை விடியோவை இங்கு பார்க்கலாம்.

Video Credits : Amma Samayal

குழந்தைகளுக்கு முட்டை மட்டும் கொடுப்பதை தவிர்த்து, அனைத்து அசைவ உணவுகளையும் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் நன்கு வேக வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். குழந்தைக்கு சமைக்கும் போது எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களை குறைவாக சேர்ப்பதே சிறந்தது.  

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon