Link copied!
Sign in / Sign up
63
Shares

1 முதல் 2 வயது குழந்தைகளுக்கான காலை உணவு தயாரிப்பு வீடியோ

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு ஆரோக்கியமானது தானா எனும் கவலை எப்போதும் பெற்றோர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே உணவு, அதன் பின் பழச்சாறுகள், காய்கறி அல்லது பழமசியல்கள் மற்றும் எளிதில் செரிமானமாக கூடிய உணவுகள் என அனைத்தும் கொடுத்திருப்போம். ஒரு வயதிற்கு பின் அவர்களுக்கு கொடுக்கும் உணவின் அளவிலும், கொடுக்கும் விதத்திலும் சில மாறுபாடுகளை ஏற்படுத்த வேண்டும். இங்கு 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கான காலை உணவு தயாரிப்பு விடியோவை பார்க்கலாம். 

Video Credits : Amma Samayal

சில பெற்றோர் குழந்தைகளுக்கு ஆரோக்கிமான உணவு கொடுக்கிறோம் எனும் பெயரில் ஒரே மாதிரியான உணவை கொடுப்பது குழந்தைகளுக்கு உணவின் மீது வெறுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். அவர்களுக்கு தினம் வெவ்வேறு சுவையில் ஆரோக்கியமான உணவை கொடுத்தால் விரும்பி உண்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு உணவை வற்புறுத்தி கொடுக்க வேண்டி இருக்காது. குழந்தையின் ஆரோக்கியமும் சீராக இருக்கும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon