Link copied!
Sign in / Sign up
143
Shares

0-1 வயது குழந்தைகளுக்கான உணவு அட்டவணைகள்..!

குழந்தைகள் பிறந்த பின்பு சரியான உணவுகளை உண்டு, சரிவிகித உணவுகளை பெற்று வளர வேண்டியது அவசியம்..! அப்படி வளர்ந்தால் மட்டுமே குழந்தைகள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன், ஆரோக்கியமாக வளர்வார்கள்..! குழந்தைகள் இவ்விதம் வளர குழந்தைக்கு அளிக்க வேண்டிய உணவுகளை பற்றி பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்..! 

குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது நிரம்பும் வரையில் எந்த மாதத்தில், எந்த தினத்தில், என்னென்ன உணவுகளை அளிக்க வேண்டும் என இப்பதிப்பில் பார்த்து படித்து அறியுங்கள் பெற்றோர்களே!  

0-5 மாதம்..!

குழந்தைகள் பிறந்த பின் 5 அல்லது 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது சிறந்தது..!

6 மாதம்..!

7 மாதம்..!

8 மாதம்..

9 மாதம்..

10 மாதம்..

11 மாதம் 

12 மாதம்/1 வயது..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon